KaraveddiLondonObituary

திருமதி புனிதவதி சிவசோதிலிங்கம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நியூசிலாந்து Wellington, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி சிவசோதிலிங்கம் அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 7:50 அபரபக்க பிரதமை திதியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா சிவசோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலன், நிரஞ்சன், நந்தன், சம்பந்தன், ஆரூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பபி, கிரிஜா, வாணி, குமுதினி, சயந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,

பவன், பிரவீன், ராகவி, சுகன்யா, சஞ்சய், தருணி, அனுசன், நேத்ரா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான விநாயமூர்த்தி,  கணேசமூர்த்தி மற்றும் யோகமூர்த்தி, திலகவதி, சத்யமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

நேரலை ஒளிபரப்பு தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 20 Dec 2022 
7:30 AM – 9:30 AM
London Post Office Sport & Social Association
 136 Greenford Rd, Wembley, Harrow HA1 3QL, United Kingdom
தகனம்
Tuesday, 20 Dec 2022 
10:45 AM – 11:45 AM
Golders Green Crematorium
 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு

நிர்மலன் – மகன்
+447961575908
நந்தன் – மகன்
+447867834762

சம்பந்தன் – மகன்
 +94773013648
 ஆரூரன் – மகன்
  +447930587531


Related Articles