AustraliaJaffnaObituarySrilanka

திருமதி பிரியதர்ஷினி பிரதீப் (பிரியா)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் (Woodleigh), அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரியதர்ஷினி பிரதீப் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை காலை இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், பிரதீப் (வணக்கம் பிரியா CATERING – உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஹரி (Harry), ருக்கேஸ் (Rukesh) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பிரதீப் கணவர்
 +0449185505

ஹரி மகன்
 +0450594950

Related Articles