
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் லங்காதேவி அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தையல்நாயகி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
பிறேமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தலா(கனடா), சந்திரகலா, பிரபாகர், வற்சலா(சசி- ஜேர்மனி), பிரஜாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன்(கனடா), ரவீந்திரகுமார், கேமா, கலைச்செல்வன்(ஜேர்மனி), கனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அருஸ், கமிதா, அபிரா, சதுஜா, திவ்யா, பவின், பிரதீசா, பிரதீனா, மேகஜா ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
அன்னலட்சுமி(கமலா- ஜேர்மனி), விஜயலட்சுமி(விஜியா), தனலட்சுமி(வதனா- கனடா), சத்தியமூர்த்தி(கனடா), ஜெயலட்சுமி(அம்பிகா), கிருஸ்ணமூர்த்தி(மூர்த்தி), தெட்சனாமூர்த்தி(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னட் யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வசந்தலா(வசந்தி) – மகள் | |
.![]() | +14163020365 |
| வற்சலா(சசி) – மகள் | |
![]() ![]() | +491635488435 |
| பிறேமச்சந்திரன் – கணவர் | |
![]() ![]() | +94762456244 |
| சந்திரகலா(கலா) – மகள் | |
![]() ![]() | +94752313123 |
| பிரபாகர்(பிரபா) – மகன் | |
![]() ![]() | +94755287167 |
| பிரஜாந்(கரன்) – மகன் | |
![]() ![]() | +94757094113 |





