திருமதி பரமேஸ்வரன் வனிதா (சுசி)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Kloten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் வனிதா அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகள், காலஞ்சென்ற இராசரட்ணம், சிவக்கொழுந்து(நயினாதீவு 8ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற வரதராஜா, யோகாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணேசன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமேஸ்வரன் அவர்களின் அன்புத் துணைவியும்,
சபிதா(துர்க்கா- கொழும்பு), சுவேதன்(சுவிஸ்), கவிஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரன்(கொழும்பு) அவர்களின் அன்பு மாமியாரும்,
சுதர்சன்(சுவிஸ்), பிரதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பிரிந்தா(சுவிஸ்), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அதீஸ்(சுவிஸ்), அப்சரா(சுவிஸ்), பிரகதி(ஜேர்மனி), மகர்னா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனரட்ணம்(இத்தாலி), அரசரட்ணம்(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), தேவி(கனடா), ராணி(இலங்கை), கிளி(ஜேர்மனி), தவம்(சுவிஸ்), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரி(சுவிஸ்), ஆனந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற இராமச்சந்திரன், கண்ணன்(ஜேர்மனி), சீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பரமேஸ்வரன்(பரா- கணவர்), சகோதரர்கள், பிள்ளைகள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 08 Jun 2024 9:00 AM – 12:30 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
பார்வைக்கு | |
Sunday, 09 Jun 2024 9:00 AM – 12:30 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
கிரியை | |
Monday, 10 Jun 2024 8:00 AM – 12:30 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
தகனம் | |
Monday, 10 Jun 2024 12:30 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
தொடர்புகளுக்கு
பரா – கணவர் | |
+41788926319 |
சுதன் – சகோதரன் | |
+41779203655 |
பிரதி – சகோதரன் | |
+4917680207379 |