ObituaryValvettithurai
திருமதி பூரணவேலுப்பிள்ளை அன்னலெட்சுமி
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூரணவேலுப்பிள்ளை அன்னலெட்சுமி அவர்கள் 23.06.2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி தங்கமுத்துவின் பாச புதல்வியும் காலஞ்சென்ற துரைசாமி லட்சுமிபிள்ளையின் மருமகளும்,
காலஞ்சென்ற பூரணவேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும்,
அமரர் சாமித்துரை, நிரஞ்சனாதேவி(ரமா) , அமரர் சுதாகரன் , அமரர் குணாகரன், சுலோசனாதேவி(லதா), அமரர் சுவர்ணாதேவி(வனிதா) , பாஸ்கரன்(லண்டன்), ரதிதேவி, ஜமுனாதேவி( கௌரி), அமரர் தணராஜ், மோகனாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராணியம்மா, அருமைத்துரை, விஜயகுமாரி, ஈஸ்வரலிங்கம், கௌரி, முருகுப்பிள்ளை(குமார்), முரளிதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு