யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு மல்லாவி, பிரித்தானியா இங்கிலாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூபதி தியாகராஜா அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா(மாணிக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மருதையினார், சுந்தரம், தனிநாயகம், பழனி, கமலம், செல்லையா மற்றும் வன்னியசிங்கம், சரஸ்வதி, சதாசிவம், மனோன்மணி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணராசா, நீதிராசா(கிளி/ திருவையாறு ம.வி), அருள்ராசா, சத்தியராசா, ஞானராசா, காலஞ்சென்ற தியாகவதி, ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வனஜாதேவி, சுசிலாதேவி, சர்மிளா, வதனி, யோகராணி, தஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, பசுபதி, அன்னலட்சுமி, யோகாம்பிகை, வேலுப்பிள்ளை, குணமணி, பேரம்பலம் மற்றும் மோகனவதி, கனகலட்சுமி, தர்மகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான இரா. பசுபதி, கண்மணி மற்றும் லட்சுமி, தர்மரட்ணம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெய்சி தேவமணி, காலஞ்சென்றவர்களான டானியல், காங்கேசு மற்றும் விஷ்னுகாந்திமதி, இரவீந்திரநாதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
லதுசன், கரிசன், யதார்த்தன், சுயார்த்தன், சுயார்த்திகா, சாகித்தியன், லிதிசன், அருந்திகா, பவன், சிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 09 Mar 2025 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Monday, 10 Mar 2025 8:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தகனம் | |
Monday, 10 Mar 2025 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
சற்குணராசா(VRT- Rajah) – மகன் | |
+14162702111 | |
நீதிராசா – மகன் | |
+94740145210 | |
அருள்ராசா – மகன் | |
+447904219184 |
சத்தியராசா – மகன் | |
+14165436872 | |
ஞானம் – மகன் | |
+16477094040 | |
ராகினி – மகள் | |
+14169042785 |
மனோன்மணி(கிளி) – சகோதரி | |
+14167798446 |