KondavilObituary

திருமதி பூலோகம் நடராஜா

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் நடராஜா அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கச்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கணபதிபிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாதன் அவர்களின் பெறாமகளும்,

ரவிந்திரா, குலேந்திரா, கமலேந்திரா, சர்வேந்திரா, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகன் – பெறாமகன்
+94779153146
கமல் – மகன்
+33754847232
சர்வேந்திரா – மகன்
+33684480859
குலேந்திரா – மகன்
   +16478956363
ஜெயந்தி – மகள்
+971555511267

Related Articles