யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் மகேஸ்வரி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா வியாழச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி(ராணி), ஆறுமுகசாமி(சாமி), விக்னேஸ்வரமூர்த்தி(மூர்த்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி(மலேசியா), நவரட்ணம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பராணி(ராணி) – மகள் | |
+491629240707 | |
ஆறுமுகசாமி(சாமி) – மகன் | |
+33652829109 | |
விக்னேஸ்வரமூர்த்தி(மூர்த்தி) – மகன் | |
+14163562650 |