திருமதி பொன்னம்மா சுப்பிரமணியம்
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, ஜேர்மனி Velbert, Brampton கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா சுப்பிரமணியம் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி, இராசதயாளன், காலஞ்சென்ற சத்தியானந்தி(சின்னக்கிளி) ஆகியோரின் அன்பு அம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம், ஆறுமுகம், யோகேஸ்வரி மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, விவேகவதி, சரஸ்வதி, தம்பையா, ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 09 Nov 2022 6:00 PM – 9:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
கிரியை | |
Thursday, 10 Nov 2022 6:30 AM – 9:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
சோதி – மருமகன் | |
+16472969153 | |
தயாளன் – மகன் | |
+447815433073 | |
ஈசன் – மகன் | |
+14165801982 | |
இரத்தினம் – சகோதரி | |
+19059156686 |