JaffnaObituarySwitzerland

திருமதி பொன்னம்பலம் சிவமணி (குஞ்சக்கா)

யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Nyon ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவமணி அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவநாதன்(இலங்கை), ஜெகநாதன்(சுவிஸ்), செல்வமலர்(சுவிஸ்) மற்றும் லோகநாதன்(சுவிஸ்), பொன்மலர்(சுவிஸ்), அமுதமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராதேவி, தில்லைநாதன், பாலசிங்கம், அமாரவதி(சுகந்தி), சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், கனகம்மா, கனேசசுந்தரம், கமலாதேவி மற்றும் பரமேஸ்வரி, செல்லம்மா, இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அரவிந், அர்ச்சிகா, அட்சரா, அபிராமி, அஜீவனா, ஜவ்வனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பிரசாந்தினி, பிரசாந்தன், திலக்‌ஷன், சஜீவன், சதீஸ், செல்வமதி, அணுசிகன், அபிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிலக்‌ஷி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 14 Jul 2022 
12:00 PM-8:00 PM
Cemetery Nyon 
Rte de Clémenty, 1260 Nyon, Switzerland
பார்வைக்கு
Friday, 15 Jul 2022 
12:00 PM-8:00 PM
Cemetery Nyon 
Rte de Clémenty, 1260 Nyon, Switzerland
பார்வைக்கு
Saturday, 16 Jul 2022 
12:00 PM-8:00 PM
Cemetery Nyon 
Rte de Clémenty, 1260 Nyon, Switzerland
பார்வைக்கு
Sunday, 17 Jul 2022 
12:00 PM-8:00 PM
Cemetery Nyon 
Rte de Clémenty, 1260 Nyon, Switzerland
கிரியை
Monday, 18 Jul 2022 
10:00 AM-2:00 PM
Cemetery Nyon 
Rte de Clémenty, 1260 Nyon, Switzerland

தொடர்புகளுக்கு

லோகன்-மகன்
+41779706232
சசி-மகள்
+41782289101
அமுதா-மகள்
+41797634333

Related Articles