ObituaryVavuniya

திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவி

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சுப்பையா(பழைய பூந்தோட்ட பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகன் – மகன்
+41765887879
 ஜெகன் – மகன்
 +94778797588
தர்ஷன்   – மருமகன்
 +94772101156

Related Articles