CanadaJaffnaObituary

திருமதி பொன்மணி சிதம்பரப்பிள்ளை

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்மணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குலசேகரம், மங்களரட்ணம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஐயாமுத்து) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவராஜன், காண்டீபன், தயாபரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், மனோகர், அருள்ராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நந்தினி, சினேகப்பிரபா, நிரஞ்ஞனி, கலைமகள், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவதாரணி – கயேந்திரன், சிவராகவன், றிசாந், ரேணுகன், பிரவின் – தெரிசியா, லோறலை, துஷாந் – வைதேகி, தினேஸ், தனோஜன், ஹஸ்வின், ஹஸ்வினா, சயந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சஞ்சீவினி, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்ற செல்வத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வராணி, அன்னம்மா, சுப்பிரமணியம், கந்தசாமி, பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற பராசக்தி, ஆனந்தரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் சகலியும்,நிற்சிங்கப்பிள்ளை அவர்களின் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 04 Aug 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 05 Aug 2024 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 05 Aug 2024 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 05 Aug 2024 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சிவராஜன் – மகன்
+94212241144
காண்டீபன் – மகன்
 +16477083058
தயாபரன்(தயா) – மகன்
 +16478192231

மனோகர் – மகன்
 +14168262572
அருள்ராஜன்(ராஜு) – மகன்
 +14168011314
நிரஞ்ஞனி – மருமகள்
 +16479204765

கலைமகள் – மருமகள்
 +12893801526

Related Articles