LondonManipayObituary

திருமதி பொன்மலர் நவரட்ணம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மலர் நவரட்ணம் அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பரமேந்திரன், ராஜேந்திரன் மற்றும் புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி(பேபி), உமாதேவி(ராசாத்தி), சத்தியபாமா(பபா), மகேஸ்வரி(ராணி- அவுஸ்திரேலியா), கோகில வதனா(வதனா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரைரட்ணம், சண்முகலிங்கம், நவரட்ணம், கனகேந்திரன், மோகனன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரதீபன், தர்சினி, காயத்ரி, ஸ்ரீகோபி நாத், மஞ்சுளா, ஷியாமி, கஜன், கிதன், மாதுளன், கோகுலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பார்கவி, சாருகன், விதுரன், அபிசயன், சயானி, நயன், ஜாகவி, நவிஷா, கனிஷ்கா, தஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 17 Nov 2022
11:00 AM – 1:00 PM
Feltham Rugby Club
The Airpark, Park Rd, Feltham TW13 6PP, United Kingdom
தகனம்
Thursday, 17 Nov 2022
2:00 PM – 3:00 PM
Mortlake Crematorium
Kew Meadows Path, London TW9 4EN, United Kingdom
விருந்து உபசாரம்
Thursday, 17 Nov 2022 
3:00 PM – 5:00 PM
Kew Community Trust
St Luke’s, The Avenue, Richmond TW9 2AJ, United Kingdom

தொடர்புகளுக்கு

 வதனா – மகள்
+447832981720
பிரதீபன் – பேரன்
+94777570104
 டயந்தி – பேத்தி
 +447878056999

Related Articles