யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Oberhausen ஐ வாழ்விடமாகவும் கொண்ட பிலோமினா ஜோன் அவர்கள் 20-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி டேவிட் கலறாஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பீற்றர், போல், சிறில், அரியற், மற்றும் றோசா, அம்புறோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்ரர், நேசமலர், ராணி, மிலனா, லுசிலா, றதினி மற்றும் காலஞ்சென்றவர்களான டேவிசன், தேவரெத்தினம், ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகுணா, காலஞ்சென்ற கிங்ஸ்லி, மற்றும் டோமினிக், சோதி, டரல், சற்குணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான றஞ்சிதமலர், கிருபமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெறூண், ஜோறீஸ், சுயாழினி, ராஜ், காலஞ்சென்ற கிறிஸ்ரா மற்றும் ஜெனி, ஜெஸ்றி, அனோஸ், டாவிற், ஜோன்சன், ஜெவ்றீ, சறோன், றொசான், ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கிறிஸ்ரியான், அலெக்ஸ், அறியானா, மின்ற், சோபியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி திருப்பலி எதிர்வரும் 30-10-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம் | |
Monday, 30 Oct 2023 11:00 AM | Oberhausen-Lirich Westfriedhof Emscherstraße 92, 46049 Oberhausen, Germany |
தொடர்புகளுக்கு
ஹரியற் கிங்ஸ்லி – மகள் | |
+4917630141224 | |
ராஷ் – பேரன் | |
+4917683333349 |