யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட பவளம் மாணிக்கம் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, நாகம்மா, இரத்தினம், கிருஸ்ணர், சின்னத்துரை, தம்பையா மற்றும் கமலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகேந்திரம், லோகேஸ்வரன், ஞானசேகரன், பவளரத்தினம், லீலாவதி, பத்மசுமாவதி, கருணாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லெனிற்ரா, ஸ்மைலி, தவராணி, கணேஸ், செல்வராஜா, அரவிந்தன், ஸ்டாலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மிலன், சியானா, தர்மிலா, சயந், சஞ்சீவன், ரூபன், சர்மிளன், தர்சன், சாதுஷன், மீரா, அபிஷேக், சூர்யா, ராகவி, நேகா, சத்யா, தருண், கஸ்மி, சபீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுவர்ஷா, சஸ்டிகன், செலானா, லோர்மன், லெய்டன், லெஜா, லிதுர்சன், சஸ்வின், கன்விகா, தன்வி, கியான்ஸ், தர்னிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஸ் – மருமகன் | |
+94769411926 | |
லோகேஸ் – மகன் | |
+491736237093 | |
கனகேந்திரம் – மகன் | |
+16475129069 | |
ஞானம் – மகன் | |
+447889636279 |