CanadaColumbuthuraiJaffnaManipayObituarySingapore

திருமதி பத்மாவதி மதனசேகரன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி மதனசேகரன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று கனடா Torontoவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. மதனசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜனன், ஜகிர்னன், Dr.மாதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயறூபி, ரதி, Dr .கௌரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், தயாவதி, தயானந்தன், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நற்குணசேகரன், தவராணி, சந்திராதேவி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற Dr. பத்மநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற மோகனவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜகதோத்திரன், அஸ்வினி, வர்ஷினி, ரோஷினி, வைஷ்ணவி, ஜனனி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்ர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 02 Mar 2024 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 03 Mar 2024 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 03 Mar 2024 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 03 Mar 2024 10:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கஜனன் – மகன்
 +31649720718
ஜகிர்னன் – மகன்
+6591444230

மாதினி – மகள்
+16472278476

Related Articles