JaffnaNuwaraeliyaObituarySrilanka

திருமதி பத்மாவதி பார்த்தீபன்

நுவரெலியா – தலவாக்கலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி பார்த்தீபன் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

மில்டன் எஸ்டேட், தலவாக்கல.

தொடர்புகளுக்கு:

+94 71 288 1828

Related Articles