JaffnaMalaysiaObituaryUnited Kingdom

திருமதி பத்மதேவி நடராஜன் (ராணி)

மலேசியா Selangor ஐப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, அளவெட்டி, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மதேவி நடராஜன் அவர்கள் 16-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் நாகம்மா தம்பதிகளின் இறுதி மகளும், காலஞ்சென்றவர்களான புவிசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜன்(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மாதவன், வான்மதி, குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அயந்தி, துவாரகேசன், சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செனுல சுலக்‌ஷன், பினுல ஹரிப்பிரஷாந்த், ஹரிகேஷன், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி அருணாசலம்(ராசாத்தி), விக்னேஸ்வரி அருணாச்சலம், கதிரேசர் சுப்ரமணியம் மற்றும் சோதிமலர் புனிதராஜன்(மலர்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

மனோன்மணி கதிரேசர்(மலேசியா) அவரகளின் அன்பு மைத்துனியும்,

தினகரன் ராஜ்குமார், மனோகரன் பிரேம்குமார், மைதிலி, பிரதாபன், மீரா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

தயாளினி, யசோதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 25 Feb 2024 7:30 AM – 10:00 AM

Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Sunday, 25 Feb 2024 11:00 AM – 12:00 PM
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
மதிய போசனம்
Sunday, 25 Feb 2024 12:15 PM
Sherwood Park Hall CIC Sherwood Park Recreational Ground, Abbotts Rd, Mitcham CR4 1JP, United Kingdom

தொடர்புகளுக்கு

மாதவன் – மகன்
+447734863192
வான்மதி – மகள்
 +447886532103
குமரன் – மருமகன்
 +447920578072

Related Articles