JaffnaObituarySrilanka

திருமதி காஞ்சனமாலை பத்மராஜா

யாழ். வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட காஞ்சனமாலை பத்மராஜா அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சௌந்தரராஜா, கண்மணி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பத்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

றோகீசன், றொசானி, பிரதீபன் அவர்களின் அன்புத் தாயும், 

நவலட்சணா, ஜெயக்குமார், தட்சாயினி அவர்களின் பாசமிகு மாமியும்,

அதிதி, ஆதித்யன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

நிகிதன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி
41, கேசாவில் பிள்ளையார் கோவில் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம் .

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


றோகீசன் – மகன்
 +94777417193
றோகீசன் – மகன்
 +447365530896



பிரதீபன் – மகன்
+41764004494
அருள்குமார் – உறவினர்
 +94772516540


Related Articles