BritainJaffnaKondavilLondonmalesiyaObituary

திருமதி பத்மநாதன் இராஜேஸ்வரி (மம்மி)

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், தற்போது கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

Dr. பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,

Dr. சாமளா(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

Dr.பங்கையற்செல்வன்(லண்டன்) அவர்களின் மாமியும்,

Dr. மயூரன்- Dr.ஜெமினா(லண்டன்), Dr. ஆர்த்தி- Dr. சேது(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

கயோ, ஓவியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராஜலட்சுமி, சரஸ்வதி, செல்வராணி, தங்கராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சரஸ்வதி, பத்மநாதன், பஞ்சலிங்கம், புஸ்பராணி, பாலசுந்தரம், விமலராணி மற்றும் இந்திராணி (லண்டன்), ஜெயராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இல.146, பத்மகிரி, பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சாமளால். 

தொடர்புகளுக்கு

முருகதாஸ்(ரவிராஜ்) – உறவினர்

  +94773101462
பிறேமிலா (லைலா) – உறவினர்
+94778454559
நிர்மலா(நிம்மி) – பெற்றோர்
+94773153241
சுலக்ஷன் – உறவினர்
+94777780344
கிரிசாந்தன்(கிரி) – உறவினர்
+94767392368
சாமளா – மகள்
+447753604439

Related Articles