திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இல 398 ஆறுமுகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், பரமகுரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(வேவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பமிலா, பர்மிலா(சுவிஸ்), கேமிலா, சகிலா, தர்மிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபானந்தன், றஞ்சித்குமார்(சுவிஸ்), நிறஞ்சன், நாகேந்திரா, றதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியேஸ்வரி, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன்(ராசன்- சுவிஸ்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், பரமேஸ்வரன், கமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீத்தனன், கவியரசன், விதுசி, டனியா, கவின்யா, அரங்கன், அபினாஸ், கரிசிகன், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
பமிலா(வவி) – மகள் | |
+94762953401 | |
பர்மிலா(சுபா) - மகள் | |
+41786245646 | |
கேமிலா(கேமா) – மகள் | |
+94772770412 | |
சகிலா – மகள் | |
+94770734137 | |
தர்மிலா – மகள் | |
+94779162792 | |
ஜெகதீஸ்வரன்(ராசன்) – சகோதரன் | |
+41787925601 | |
பரமேஸ்வரன்(ஈசன்) – சகோதரன் | |
+94767536027 |