JaffnaKokuvilObituary

திருமதி பத்மலோஜினி சண்முகலிங்கம்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோஜினி சண்முகலிங்கம் அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீசன்(கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ஜெயராகினி(பிரித்தானியா), ஜெகநாதன்(பிரித்தானியா), ஜெயசுபாங்கினி(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெயராம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராதா, பரமநாதன், ஞானசேகரம், கலா, முருகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, தாட்சாயினி, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகராஜா, பவளம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசி, தீசன், நிரோ, ரம்யா, தினேஸ், பவித்ரா, சயனிகா, பிரணவன், பிரகவி, ஆதவன், ஆகாஸ், காய்த்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விநாயகபுரம் முழங்காவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராகினி – மகள்
  +447853238162

ஜெகநாதன் – மகன்
 +447599006347

Related Articles