யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் இராசையா அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லதம்பி நிக்கோலஸ், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா இராசையா(Assistant Transportation Superintendent, Sri Lankan Railway) அவர்களின் அன்பு மனைவியும்,
Sherlyne(அவுஸ்திரேலியா), Dr. நரேந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), சாந்திகுமார்(அவுஸ்திரேலியா), Dr. சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), தக்ஷகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வி(அவுஸ்திரேலியா), கியூலியா(அவுஸ்திரேலியா), ஷாமிளா(அவுஸ்திரேலியா), வெரோனிகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வில்லியம், லினுஸ்(இலங்கை), பிலிப்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஜஸ்டின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பம்(இலங்கை), மல்லிகா(ஐக்கிய அமெரிக்கா), சரோஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Nathaniel, Yalini, Prisha, Sonia, Vidushini, Anissha and Nicolas ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
Sherlyne – மகள் | |
+61444524223 | |
Dr. நரேந்திரகுமார் – மகன் | |
+16063692720 | |
ராஜ்குமார் – மகன் | |
+61449620163 | |
சாந்திகுமார் – மகன் | |
+61470509035 | |
Dr. சுரேஷ்குமார் – மகன் | |
+61439467748 | |
தக்ஷகுமார் – மகன் | |
+61490341374 |