ChavakachcheriJaffnamalesiyaObituary

திருமதி பரராசசேகரக் குருக்கள் சாரதாம்பாள் (பவுனம்மா)

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மீசாலை, மலேசியா Kuala Lumpur ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசேகரக் குருக்கள் சாரதாம்பாள் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாத சர்மா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேஷ ஐயர், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராசசேகரக் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

யாழினி(கொழும்பு), செந்தூர சர்மா(செந்தூரன் – மலேசியா), துசிதா(சீதா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகர சர்மா, சாரதா, தயாரஞ்சன்(தயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயசுதா சர்மா, ஜானகி, செந்துஜா சர்மா, சிந்துஜா சர்மா, சானுஜா சர்மா, நிகாரிகா, லக்ஸ்மித்ரா, ரக்‌ஷிதா, ரக்‌ஷனா, த்ரிஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
செந்தூர சர்மா(செந்தூரன் – மகன்): +601819178224

தகவல்: தயாரஞ்சன்(தயா) – மருமகன் (பிரான்ஸ்)

நிகழ்வுகள்

கிரியை
Monday, 11 Nov 2024 10:30 AM
Sentul Hindu Crematorium Jalan 4/48A, Bandar Baru Sentul, Sentul, 51000 Kuala Lumpur, Malaysia

தொடர்புகளுக்கு

சீதா – மகள்

 +33783679494

யாழினி – மகள்

+94772748838

Related Articles