யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, நீர்கொழும்பு, பிரான்ஸ் Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஏகாம்பிகை அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷகீலா(செல்வி- ஜேர்மனி), லலிதா(கனடா), சுரேஷ்(ஜேர்மனி), சதீஷ்(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), தர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவனீதன்(ஜேர்மனி), சிவா(கனடா), நிரஞ்ஜினா(ஜேர்மனி), வாநிதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நௌஃபி(கனடா), அம்பிகைநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகரட்ணம்(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம், தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), நிலாமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரமணி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், சுகன்யா(கனடா), சுஜேந்திரன்(கனடா), அனுஷ்யா(கனடா), கலைமகள்(பிரான்ஸ்), யோகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்துஜன் -வருனிகா, நிருஷன் – ஜனீனா, கோபிநாத், நிவேதன், நிதர்ஷன், திலக்ஷன், விதுஷன் -ஆர்தி, தக்சிகன், தனிஷா, ஷபிஷன், அஸ்வினா, வசீலா, ஸ்ஷக், வர்ஷா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஷகீலா – மகள் | |
+492323964263 | |
லலிதா – மகள் | |
+19058212261 | |
சுரேஷ் – மகன் | |
+4917662417654 | |
சதீஷ் – மகன் | |
+4915234510530 | |
சுபாஜினி – மகள் | |
+16472676692 | |
தர்ஜினி – மகள் | |
+33139903673 | |
கனகரட்ணம் – சகோதரன் | |
+16479844787 | |
கேதீஸ்வரன் – சகோதரன் | |
+33660585086 |