
யாழ்ப்பாணம் கரவெட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
தணிகாசலம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, சுசீலா, தயாபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாதன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுஜீவன், நிரோஷா, மயூரன், மாதங்கி, சரண்யா, உதயசங்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பாக்கியம்ராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, குமுதினி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2025 திங்கட்கிழமை அன்று மு. ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தயாபரன் – மகன் | |
![]() ![]() | +447711558123 |
| நிர்மலா – மகள் | |
![]() ![]() | +447794778898 |
| சுசீலா – மகள் | |
![]() ![]() | +94774567651 |





