யாழ். தென்புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடா Oakville ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேல்முருகு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமகள், சந்திரிகா ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், திருச்செல்வநாயகம் மற்றும் வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, நடராஜா மற்றும் கமலாசினி, காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, திலகரட்ணம் மற்றும் செல்லம்மா, சிவானந்தராஜா, சிவானந்தன், சரோஜினிதேவி, சந்திராதேவி, வீரவாகு ஆகியோரின் மைத்துனியும்,
உதயகுமார், Peter Apro ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Nalin-Sarah, Charan, Taneeya, Sophie, Eleanor ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Sarena அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 16 Dec 2023 5:00 PM – 9:00 PM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
பார்வைக்கு | |
Sunday, 17 Dec 2023 8:00 AM – 11:00 AM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
கிரியை | |
Sunday, 17 Dec 2023 11:00 AM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
தகனம் | |
Sunday, 17 Dec 2023 11:00 AM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம் – கணவர் | |
+16479877401 | |
திருமகள் – மகள் | |
+14168099700 | |
சந்திரிகா – மகள் | |
+19058448694 | |
உதயகுமார் (பபா) – மருமகன் | |
+14165245300 |