JaffnaMalaysiaObituaryUnited Kingdom

திருமதி பரமேஸ்வரி முருகேசு

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மலேசியா Port Klang, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகேசு அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு. திருமதி விநாசித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி முருகேசு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், ஞானச்சந்திரன்(லோசு) மற்றும் அரிச்சந்திரன்(பிறேம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(பிரித்தானியா), வாமதேவன்(மலேசியா), காலஞ்சென்ற வரதராஜன்(குட்டான் – பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலேஸ்வரி(இந்தியா), லலிதா(பிரான்ஸ்), ரதிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, பிரவீணா, பிரியதர்சினி, தரணியா, நிவேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தியா, கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ரவீந்திரன், ராசேந்திரன், ரதிகுலன், ரஞ்சித் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

வாசசிறீ, வேந்தன், வானதி, சிந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 21 Dec 2023 7:00 AM – 9:45 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Thursday, 21 Dec 2023 10:45 AM – 11:30 AM

City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

அரிச்சந்திரன்(பிறேம்) – மகன்

+447428571291
ரவி – பெறாமகன்
 +447957988771
வாமதேவன் – சகோதரன்

+60123425518

Related Articles