
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற Dr. குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கணேஸ்வரி(உமா- கனடா), செந்தில்ரட்ணம், பவானி(அவுஸ்திரேலியா), சுசிலா, ஹரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகநாதன்(கனடா), Dr. ஜெயமோகன், பிறேமா(அவுஸ்திரேலியா), சித்கணேசன், வசந்தகுமாரி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோபா, சிவேஷ், சைலேஷ்(அவுஸ்திரேலியா), திவ்யன், மதுரி, கஜேந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தீரன் ஜெயான் அவர்களின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்(மலேசியா), பரஞ்சோதி(சோதி) மற்றும் இந்திராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சிவபாதம், கெங்காதரன், பத்மநாதன் மற்றும் விசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 16 Oct 2022 2:00 PM – 5:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 17 Oct 2022 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 18 Oct 2022 9:00 AM – 10:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| கிரியை | ![]() |
| Tuesday, 18 Oct 2022 10:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
| கணேஸ்வரி (உமா) குகநாதன் – மகள், மருமகன் | |
![]() ![]() | +16478353458 |
| செந்தில்ரட்ணம் குஞ்சிதபாதம் – மகன் | ![]() |
![]() ![]() | +61403051146 |
| பவானி ஜெயமோகன் – மகள், மருமகன் | ![]() |
![]() ![]() | +61401570783 |
| சுசிலா சித்கணேசன் – மகள், மருமகன் | |
![]() ![]() | +15194002869 |
| ஹரேந்திரன் குஞ்சிதபாதம் – மகன் | |
![]() ![]() | +16479735875 |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +14166740566 |







