CanadaKantharmadamObituaryWellawatte

திருமதி பரமேஸ்வரி ஜீவராஜா

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜீவராஜா அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சபாரட்ணம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஜீவராஜா செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகுமார், ஸ்ரீகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிரஞ்சலா, ஞானகலா, குசலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெகதீஸ்வரி, சண்முகரட்ணம், சிவசுப்ரமணியம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Natasha, Navarone, அபிராமி, பிரசாந்தி, காயத்ரி, சயந்திரி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Stephenie, ஏகன், ஆரியா, ஆலயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு
Monday, 05 Sep 2022
2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 05 Sep 2022 
4:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 05 Sep 2022 
6:30 PM – 7:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

சாந்தகுமார் ஜீவராஜா – மகன்
 +61419750405
ஸ்ரீகுமார் ஜீவராஜா – மகன்
  +14379288851
ஜெயகுமார் ஜீவராஜா – மகன்
 +14168257574

Related Articles