JaffnaMalaysiamalesiyaObituarySandilipayThirunelveli

Mrs Parameswarie Thiagarajah (Rana)

Parameswarie (fondly known as Rana) passed away on October 18, 2023 at age 92 in Mississauga. Born November 19, 1930 in Malaysia. Parameswarie lived in Sandilipay and Tirunelveli (Sri Lanka) and Mississauga (Canada).

Predeceased by her loving husband, late Thiagarajah Sinnathamby and her sisters, late Thirugnanaselvam, Rajeshwari, Vimaleshwari, Vickneshwari and brother, late Kulasabanathan.

She is the beloved mother of Ravinthiran (Sarojini), Rubenthiran (Umayal) and Renuka (Deva), loving grandmother of Myuran, Denuja, Sanjuthan, Darren (Praveena), and Rebecca (Dharshan) and great grandmother of Nick and Ryan.

This notice is provided for all family and friends.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga, Ontario ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தியாகராஜா அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(கனடா), ரூபேந்திரன்(கனடா), ரேணுகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரோஜினி, உமையாள், தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், டேனுஜா, சஞ்சுதன், தரன், ரெபேக்கா, பிரவீனா, தர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிக் மற்றும் ரியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

திருஞானசெல்வம், ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, விக்னேஸ்வரி மற்றும் குலசபநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family.

நிகழ்வுகள்

Viewing
Friday, 20 Oct 2023 8:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
Ritual
Friday, 20 Oct 2023 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

Ravi – Son

 +19054843419
Ruben – Son
+19055693928
Renuka – Daughter

+61422913573

Related Articles