யாழ். கரவெட்டி மேற்கு மத்தொணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகசஸ்டி திதியில் அதிகாலை லண்டனில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(ஆசிரியர்) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(பொறியியலாளர் இலங்கை ராணுவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரட்ணராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, இராசேஸ்வரி(கனடா), வசந்தாதேவி(ஓய்வுபெற்ற தாதிய சகோதரி), தவராசா(கொலண்ட்), நிர்மலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரிகா(லண்டன்), ரேணுகா(லண்டன்), சசிரேகா(கனடா), ரேவதி(கனடா), ஜெயவிக்கிரமன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமாபதி, பாலசிங்கம், காலஞ்சென்ற பாலகுமார், காலஞ்சென்ற கிருசாந்த குமார், ரேவதி ஆகியோரின் மாமியும்,
உமாசங்கர், நீவிதா, புவிந்தன், அனித்தன், தேனுகேசன், நிலக்சினி, விஸ்வா, அமிஸா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஷ்னி, யனிஷ், கேசவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
பார்வதி(கரவெட்டி), காலஞ்சென்ற மகேசன்(கரவெட்டி), காலஞ்சென்ற நடராசா(கொழும்பு), சிவ.திருக்கேதீஸ்பரன்(கிளிநொச்சி- வவுனியா), காஞ்சனா(கொலன்ட்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயவிக்ரமன் – மகன் | |
+447956293452 |
சந்திரிக்கா – மகள் | |
+447581152017 |
பாலசிங்கம் – மருமகன் | |
+447341434436 |