CanadamalesiyaObituary

திருமதி சரஸ்வதி பரமேஸ்வரன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், ஓட்டுமடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பரமேஸ்வரன் அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(சிங்கப்பூர்க்காரன்) சிவகொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன்(புகையிரத பதிவு உத்தியோகத்தர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான ருக்மணிதேவி(வசந்தா), ஜெகதீஸ்வரன் மற்றும் காந்தீஸ்வரன்(கனடா), அனுஷாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, இலட்சுமி, நடராசா, புனிதவதி மற்றும் குமாரவேலு(இலங்கை), தவமணி(பரிஸ்), காலஞ்சென்றவர்களான நீலாம்பாள், துரைராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேமலதா(கனடா), விசுவலிங்கம்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), விஜயரஞ்சினி(ரஞ்சி- கனடா), கேசவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகவடிவு, படியலிங்கம், சுப்ரமணியம், கதிர்காமேஸ்வரி, மகேஸ்வரன் மற்றும் மனோன்மணி(இலங்கை), யோகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லவன், மெளனகுரு(மதன்), விசுவகாந்த், கோகுலன், சிலக்சினி, பிரதாபன், மிருனா, வினுஷா, ஜெயந், ஜசிந், உஷாந்தன், பிரவீன், கிஷானா, தஜானா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

ஆதன், பெவின், ஜைரா, அஸ்மிதா, அஸ்வின், அபீனா, அபீக்‌ஷா, மிதுன், அனிக்கா, பிரக்விஷ், பிரநிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Sunday, 26 Feb 2023 
8:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Sunday, 26 Feb 2023 
11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada


தொடர்புகளுக்கு

 யோகேஸ்வரன் – மகன்
 +16479061427
 காந்தீஸ்வரன் – மகன்
 +14379977353
அனுஷா – மகள்
 +15147101604
 லவன் – பேரன்
 +14165676636

Related Articles