திருமதி பரமேஸ்வரி சிவனடியான்
யாழ். அனலைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு போரூர், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவனடியான் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று கனடா Mississauga இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பா உபாத்தியாயர் அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் வாத்தியார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வாத்தியார் சியாமளவல்லி(வாத்தியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவனடியான்(முன்னாள் மரண விசாரணை அதிகாரி) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
குலமணி, காலஞ்சென்றவர்களான சிவயோகேஸ்வரன், தங்கராஜா காசிலிங்கம்(ஈழநாடு), சண்முகலிங்கம், தனபாலசிங்கம் மற்றும் சுந்தரலிங்கம்(காந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி, மகேஸ்வரி, புவனேஸ்வரி, துவாரகாதேவி, வாகீஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சிவநேசன்(நேசன்- சுவிஸ்), சிவகுமார்(இராசன்- பரிஸ்), சிவனேஸ்வரி(பாப்பா- சுவிஸ்), சிவனேஸ்வரன்(அப்பு- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கயற்கரசி, யோகராணி, அமிர்தலிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.சிவாஜினி, அருண், டாவிட், சுகந்தினி, சுகந்தன், சுலக்ஷன், சயந்தன்- ஈசா சாருஜன்- சிம்மோனா, சாதனன், சரவணன், பவித்திரா(காமாக்ஷி), லக்ஷ்மி(முத்துக்குட்டி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மைலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 22 Sep 2022 9:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Thursday, 22 Sep 2022 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada\ |
தொடர்புகளுக்கு
சிவனேஸ்வரன்(அப்பு) – மகன் | |
+14168255501 +14372309373 | |
நேசன் – மகன் | |
+41767348766 | |
ராஜன் – மகன் | |
+33667219858 | |
அமிர்தலிங்கம் – மருமகன் | |
+41796254247 +41418198027 | |
பாப்பா – மகள் | |
+41796603602 |