AmparaAustraliaIndiaJaffnaObituaryTrincomalee

திருமதி பரமசிவம் மகிந்தினி

யாழ். வல்வெட்டிடத்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, அம்பாறை காரைதீவு, திருகோணமலை, இந்தியா சென்னை கே.கே.நகர், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் மகிந்தினி அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.வைரமுத்து மற்றும் சின்னத்தங்கம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பரமசிவம் வீரவாகு(B.A ஆசிரியர் – புதுக்குடியிருப்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

துளசினி(லண்டன்), தீபன்(அவுஸ்திரேலியா), கார்த்திகேயன்(கரன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மாவும்,

கணேசமூர்த்தி பிரகாஸ்(லண்டன்), லிடோன்ஸ்சா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அன்பு மாமியாரும்,

ஓவியா, யாதவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இராமதாஸ்(டென்மார்க்), குமுதினி(டென்மார்க்), அமுதினி(கனடா), Dr.இராமரட்னம்(சுபாஷ்- டென்மார்க்), கமலினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தராசா(அருள் மாஸ்டர்- டென்மார்க்), லோகேஸ்வரன்(கனடா), மகேந்திரன்(லண்டன்), அசோதா(டென்மார்க்), கலைவாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகளும், தகனக்கிரியையும் வல்வை மண்ணில் நடைபெற்றது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமுதினி – சகோதரி
+16477415094
பரமசிவம் வீரவாகு – கணவர்
 +61412137355
Dr. இராமரட்னம்(சுபாஷ்) – சகோதரன்
+4522668848

Related Articles