JaffnaMeesalaiObituary

திருமதி பரமசாமி சரஸ்வதி

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி சரஸ்வதி அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, வல்லிபுரம், கனகசபை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அகிலாண்டேஸ்வரி(ராசாத்தி- இலங்கை), தேவி(மலர்- இத்தாலி), மனோறஞ்சிதம்(மைனா- இலங்கை), கணேசலிங்கம்(காந்தன்- சுவிஸ்), சண்முகலிங்கம்(ரூபன்- பிரித்தானியா), திருமகள்(கனடா), ஸ்ரீகாந்தலிங்கம்(ஸ்ரீகாந்த்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரராஜா(இலங்கை), சிவஞானம்(இத்தாலி), அயிலேந்திகரன்(இலங்கை), சற்குணலக்ஷ்மி(சுவிஸ்), கௌரி(பிரித்தானியா), சிவகோபன்(கனடா), ரஞ்சிதமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, அன்னப்பிள்ளை, தம்பிப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேலன், லவன், பபிகரன், தேவிந், சிவதர்சிகா, ஹர்சன், யசீலன், சஜீபன், கீர்த்தனன், கீர்த்தனா, லக்க்ஷிகா, மிதுலக்க்ஷன், ரம்யா, கிஷோர், ஆகியோரின் அன்பு பேத்தியும், அக்ஷ்ரா, ஆத்விக், மித்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது “முருகபவனம்” இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 கணேசலிங்கம்(காந்தன்) – மகன்
 +94772293728
 கணேசலிங்கம்(காந்தன்) – மகன்
 +41762122309
 சண்முகலிங்கம்(ரூபன்) – மகன்
 +447940404999
 ஸ்ரீகாந்த் – மகன்
 +94763525192
 ஸ்ரீகாந்த் – மகன்
  +447940474810
 ராசாத்தி – மகள்
 +94777739756
தேவி(மலர்) – மகள்
 +393477166959
திருமகள் – மகள்
 +16139814299

அயிலேந்திகரன் – மருமகன்
 +94775555650
 ஹர்சன் – பேரன்
 +94776537663



Related Articles