AnalaitivuCanadaObituary

திருமதி பரமலிங்கம் பவானி

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பவானி அவர்கள்25-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், பொன்னம்பலம் சின்ன தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாணிஸ்ரீ, சயந்தன், இந்திரன், சுகிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயகுமார், மோகனதர்சினி, காயத்திரி, அரிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ரதுஷன், வதுஷன், ஆருஷன், அத்விகா, கவினாஸ், ஆதவி, ஓவியா, அபிநயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற நடராசா, சபாரத்தினம் மற்றும் லக்‌ஷ்மி(இலங்கை), சண்முகலிங்கம்(சூரி), சிவலிங்கம், பாக்கியலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலம், காலஞ்சென்ற பிறேமாவதி, பாலசுப்பிரமணியம் மற்றும் இராசமலர், நீலாபுஷ்பம், குலசிங்கம், விசுவலிங்கம், கமலம், தங்கம்மா, கண்மணி, தெட்சணாமூர்த்தி, ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நீலவேணி, ஆறுமுகம் மற்றும் கணேசபிள்ளை, காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் ஈஸ்வரி, அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி ஆகியோரின் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 29 Jan 2023 
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Monday, 30 Jan 2023 
7:00 AM – 8:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 30 Jan 2023 
8:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Monday, 30 Jan 2023 
10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada


தொடர்புகளுக்கு

 சயந்தன் – மகன்
 +16047806639
இந்திரன் – மகன்
 +14167129741
உதயகுமார் – மருமகன்
 +16474492190
அரிகரன் – மருமகன்
  +16476251813
சண்முகலிங்கம்(சூரி) – சகோதரன்
 +14162203442

Related Articles