திருமதி பாக்கியலட்சுமி பரநிருபசிங்கம்
யாழ் வட்டுக்கோட்டை கலைநகர் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு மற்றும் மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி பரநிருபசிங்கம் அவர்கள் 19-01-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா-பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை- செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம் ஆவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, சியாமளா, வத்சலா, சகுந்தலா, இலட்சுமிகாந்தன், மணிமேகலா, சிவகாமி, பவானி,
மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயராசா, புவிதாசன், பாலதாசன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், தமிழ்ச்செல்வி, சத்தியசிங்கம்,
சூரியசிங்கம், தூயவன், தமிழ்மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசலிங்கம், காலஞ்சென்ற முருகானந்தசிவம், தேவமலர், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கந்தையா, சிவபாக்கியம், மயில்வாகனம், இராசத்தியம்மா,
பாலசுப்பிரமணியம் மற்றும் கிருஸ்ணமனோரஞ்சிதம் ஆகியோரின் உடன் பிறாவா சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்வரத்தினம், விநாயகமூர்த்தி, திருப்பதிப்பிள்ளை,
பாலசுப்பிரமணியம் மற்றும் சுந்தரலட்சுமிஅம்மா, காலஞ்சென்ற கதிர்காமநாதன்,
செல்வராணி, பாக்கியம், காலஞ்சென்ற குகனேஸ்வரிதேவி, சிவலிங்கராஜா, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயந்தன்ஜீன், ஜெயசுதா, மஞ்சிதா, அமிர்தன், பைரவி, புவிதர்ஷன், சஞ்ஜீவன், பானுஜா, நிறைஞ்ஜினி, தமிழ்அமுதன், தமிழ்ஆரொளி, தமிழ்இசைவிழி, தமிழ்ஈகை அரசி, ரோகிணி, கஜனி, பூரணி, கமுஜினி, ஜெனந்தன், தபன், கோமகள், நிஜானி, கஜிதா, பிரவீனா, அருந்ததி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரியா, அஸ்வினி, மயிரேன், அலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு:
வத்சலா | |
+1 514 328 9717 | |
இலட்சுமிகாந்தன் | |
+1 514 418 3927 | |
மணிமேகலா | |
+ 1 514 312 9325 | |
சிவகாமி | |
+1 514 807 8099 | |
பவானி | |
+1 514 360 3116 | |
மகேஸ்வரி | |
+1 514 332 5994 |