CanadaJaffnaObituary

திருமதி பகவதி செல்லத்துரை

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவதி செல்லத்துரை அவர்கள் 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அமிர்தலஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வானந்தன், இரட்ணகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அதீஷன், அனுஷா, அனுஷியா, அபிமன்யு, காவஸ்கர், ஜெயந்தி, பிறேம்குமார், கருணாகரன், சுஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சச்சின், ஷாலினி, ஷனா, ரிஷி, நயோமி, கிர்த்திக், கியாரா, தேவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

மனோன்மணி, வேலுப்பிள்ளை, கோபாலபிள்ளை, செல்வநாயகம், அன்னபூரணி(பூபதி), திருநீலகண்டன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 03 Dec 2022
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 04 Dec 2022 
8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 04 Dec 2022 
10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 04 Dec 2022 
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

ஸ்ரீ – மகன்
  +16478010566
கலா – மருமகள்
 +16479247103
அதீஷன் – பேரன்
  +14167201184
அனுஷியா – பேத்தி
 +14168713530

Related Articles