CanadaKaraveddiObituary

திருமதி பாக்கியம் விஜயரட்ணம்

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் விஜயரட்ணம் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

மாணிக்கம் விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா வீரகத்தி, சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்சன்(லண்டன்), ஜெனோசன்(கனடா), விஜிதா(கனடா), குகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கெளரி, ராஜலிங்கம், யோகாஞ்சலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அர்ஜூன், ரம்யா, பிரதாப், சின்டியா, சஞ்சித், நவ்யா, தேஜஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், அம்மம்மாவும்,

ஆஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 Feb 2024 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Sunday, 11 Feb 2024 3:00 PM – 5:00 PM

Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Sunday, 11 Feb 2024 5:00 PM

Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

சுதர்சன் – மகன்
442085183710

ஜெனோசன் – மகன்
+14165087248

விஜிதா – மகள்
 +16476080457

குகேசன் – மகன்
 ++14169398339

Related Articles