FranceObituaryVelanai

திருமதி பாக்கியலெட்சுமி கனகலிங்கம்

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலெட்சுமி கனகலிங்கம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கனகலிங்கம்(E K & CO காலி முன்னாள் உரிமையாளர், காலி சிவன் கோவில் முன்னாள் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற பரமலிங்கம்(கனடா) மற்றும் காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரவிந்தன்(ஜேர்மனி), முரளீதரன்(இலங்கை), சரவணபவன்(இலங்கை), வனிதா(நோர்வே), சத்தியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிதேவி(கனடா), ஜஸ்டீனா(இலங்கை), சிவகுமார்(நோர்வே), புராந்தகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதித்தியா (கனடா), யூனிஸ் (இலங்கை), பியூலா(இலங்கை), ஜோன்(இலங்கை), லூக்(இலங்கை), யொஹானா(இலங்கை), யொனத்தன்(நோர்வே), சுவாதிகா(நோர்வே), பிரீதிகா(நோர்வே), நிவேதா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை(இலங்கை), லீலாவதி(இலங்கை), புனிதவதி(கனடா), காலஞ்சென்ற தருமலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 04 Apr 2023 
2:00 PM – 3:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Thursday, 06 Apr 2023 
2:00 PM – 3:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 08 Apr 2023 
2:00 PM – 3:00 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 09 Apr 2023 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 11 Apr 2023 
8:15 AM – 11:00 AM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Tuesday, 11 Apr 2023 
11:30 AM – 12:30 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France


தொடர்புகளுக்கு

 அரவிந்தன் – மகன்
 +4915163530336
முரளீதரன் – மகன்
 +94773101405
வனிதா – மகள்
 +4793464692
 சத்தியா – மகள்
 +33651715990
 ஜஸ்டீனா – மருமகள்
 +94773876360
 சிவகுமார் – மருமகன்
 +4794083335
 புராந்தகன் – மருமகன்
+33698465190

Related Articles