திருமதி நொய்லின் அமலதாஸ்
யாழ். நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நொய்லின் அமலதாஸ் அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தமையாம்பிள்ளை செபமாலை மரியே தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜீந்திரகுமார்(கயேந்திரன்- லண்டன்), ஜெனிபர் எபி(இலங்கை), சோபா(இலங்கை), றொசான்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தர்(இலங்கை) அவர்களின் அன்பு மாமியாரும்,
துளசிகா, ஜெசிந்தன், ஆதீஸ், சரண், ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மேரி இமல்டா(மஞ்சுளா), மேரி றெஜீனா(பபாச்சி), காலஞ்சென்ற மேரி கியூரியா பற்றீசியா நொய்சி(லண்டன்), அன்ரன் றொபேட்(லண்டன்), அன்ரன் றொபின்சன்(லண்டன்), அன்ரன் றொகான்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முரளி(இலங்கை), அன்ரனீஸ் உதயகுமார், ஜோன் யேசுதாசன்(லண்டன்), யசிந்தா(லண்டன்), ரமா(லண்டன்), மாதுரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-07-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித செபஸ்தியார் ஆலயம் வல்வெட்டித்துறை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஊரணி வல்வெட்டித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றொசான் – மகன் | |
+94772749660 | |
கயேந்திரன் – மகன் | |
+447496995064 |
அன்ரன் – சகோதரன் | |
+447971406656 | |
ராஜ்குமார் – சகோதரன் | |
+447806700641 |
பாபு – சகோதரன் | |
+447903805787 |