ColomboJaffnaObituary

திருமதி நிர்மலா இளங்கோ

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா இளங்கோ அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சாவகச்சேரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி(P. W. D ஓவசியர்), கமலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்கோ அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா அவர்களின் அன்புத் தாயாரும்,

நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அட்சரன் அன்புப் பேத்தியும்,

பத்மினி(கொழும்பு), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் கெங்காதரன்(கெங்கன் – கனடா), கேதீஸ்வரன்(ஈசன் – லண்டன்), திருஞானராஜா(ஞானா- Birmingham பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பூவேந்திரன்(கொழும்பு), காலஞ்சென்ற ராஜன் மற்றும் சத்தியறூபி(கனடா), ராதா(லண்டன்), விஜயலக்‌ஷ்மி(செல்வி- Birmingham பிரித்தானியா), மகேந்திரன், சிவஞானசுந்தரம், கணேசமூர்த்தி, காலஞ்சென்ற பஞ்சகல்யாணி மற்றும் நித்தியா(ஐக்கிய அமெரிக்கா), மங்களகல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேந்திரா- அஸ்விகா, துளக்சி, ஜயந்திரா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

திபீகா, அஞ்சனா, லக்‌ஷனா, சிவப்பிரியா, அருண், அஞ்சலி, அஜய், ஜாணவி ஆகியோரின் அன்பு மாமியாரும்

சுமன், சுஜன், காயத்திரி, அர்ச்சனா, அர்ச்சுனன், கஸ்தூரி, மது, பிரணவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2022 புதன்கிழமை அன்று சாவகச்சேரியில் நடைபெற்றது.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகல்யா-மகள்
+94764214486
 நவநீதன்-மருமகன்
+94773942964
பத்மினி-சகோதரி
+94718005643
கெங்கன்-சகோதரன்
+14163180171
ஈசன்-சகோதரன்
+447958244081

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =