ColomboJaffnaObituarySrilanka

திருமதி நீலாதேவி யோகரட்ணம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நீலாதேவி யோகரட்ணம் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அப்புத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோணேஸ்வரன், சற்குணதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாராணி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அப்புத்துரை- புனிதவதி(யாழ்ப்பாணம்), குமாரசாமி- காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகரட்ணம்- காலஞ்சென்ற அழகேஸ்வரி, அப்புத்துரை- காலஞ்சென்ற பரஞ்சோதி, சிவபாதசுந்தரம்- காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாவேஸ், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சர்மேஸ், அமேரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2025 திங்கட்கிழமை அன்று நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/1y_vsDW8UPc

தொடர்புகளுக்கு

கோணேஸ்வரன்- மகன்
  +94743491140

சற்குணதேவி- மகள்
 +41796684198


Related Articles