JaffnaObituarySrilanka

திருமதி நவரட்ணம் பாலஞானமணி

யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. நவரட்ணம் பாலஞானமணி அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா – தங்கம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கயிலாயர், சேதுபதி, சேனாதிராஜா, நகுலேஸ்வரி, பொன்னம்மா, சிவஞானம், பூபதி, சிவசுப்பிரமணியம், திருஞானசம்பந்தர், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம்சென்ற நகுலேஸ்வரி, நாகேஸ்வரி (கனடா), சகுந்தலேஸ்வரி (ஆவரங்கால்), பாலச்சந்திரன் (இலண்டன்), ரவிச்சந்திரன் (பிரான்ஸ்), செல்வச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலம்சென்ற தவயோகநாதன், வாமதேவன், பாலச்சந்திரன் (ஆவரங்கால்), உதயமலர் (இலண்டன்), சிவதர்சினி (பிரான்ஸ்), கிருசா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தன் (சிவசங்கரி அகம் ஆவரங்கால்), கவிதா (ஜேர்மனி), சத்தியசீலன் (கனடா), சிவசீலன் (ஆவரங்கால்), வனிதா (ஜேர்மனி), சபீனா, சஞ்சீவன், கரிஸ்ணன், மதுஸ்ணன், தர்சன், தர்சிகா, இபிஸ்னா, லோயிதன், நயநிகன், தரிகஷா, பவிக்ஷா , ஜனிஸ்கா ஆகியோரின் பேத்தியும்,

திவ்யன், அர்ஷா, அர்ஷான், அக்க்ஷா, பானுஷா, கவிசன், பாசறைவாணன், சாளுதன், ஷருஜன், மேகனா, ரபீனா, ஆடேஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


சந்திரன்
  +44 746 609 6625
ரவி
+33 76 821 6623
செல்வன்
+1 416 843 1624
தயா
 +94 77 304 2961

Related Articles