CanadaKokuvilObituary

திருமதி நவரத்தினராசா தவலட்சுமி

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினராசா தவலட்சுமி அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், இணுவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினத்திராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகதீசன், நாகரூபன், நாகரஞ்சனி, நாகமனோகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகலிங்கம், சின்னத்துரை, தவராசலிங்கம், ஞானலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தருமலிங்கம், இராசேஸ்வரி, துரைராசா, இராசதுரை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவேந்திரன், சிறிகாந்தன், நித்தியபிரியா, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீஷா, அபிஷான், லாவண்யா, துர்க்கேஸ், லக்சன்யா, காயினி, கஜான், கிஷானி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Mar 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 05 Mar 2023 
8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 05 Mar 2023 
9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 05 Mar 2023
 11:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தன் – மருமகன்
 +14168236361
ரூபன் – மகன்
+16474665132
வதனி – மருமகள்
 +16478569171 

Related Articles