JaffnaObituaryValvettithurai

திருமதி. நவரத்தினம் இரத்தினகாந்தி

யாழ். வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் இரத்தினகாந்தி அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லக்கண்டு-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் (ஜப்பான்துறை) அவர்களின் அன்புமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திருமதி சந்திரகாந்தி கந்தசாமி, சொர்ணகாந்தி கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சுமதி, முகுந்தன், கோமதி, வளர்மதி, வசந்தன் (மேஜர் வின்சன்-ஜப்பான்), சுகந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜகுமார், ஜெயக்குமாரி, காலஞ்சென்ற ரவீந்திரதாஸ், ஶ்ரீகுமார், கவிதா, உதயேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுமினா – முகுந்தன், தாரிகா – கேசவன், துர்க்கா – கேதீஸ், வினிஷன், மதுமிஷா, கீர்த்தனா – இராஜ்குமார், வசந்த், துஷ்யந்த், தர்ஷிகா – பிரகாஷ், விஷாலி, சுருதி, சினேகன், சேயோன், வர்ஷா, நிஷிகா ஆகியோரின் அன்பு நிறை பேர்த்தியாரும்,

ஷதுர்ஜன், நிதிலன், வேலன், மிதுன், முகில், மிதுஸ், அஸ்வந்த், அட்ஷை, அரன் ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் மகளின் மயிலியதனை இல்லத்தில் நடைபெற்று, மதியம் புகழுடல் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.   

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!

தொடர்புகளுக்கு:

சுமதி (மகள்):- +94 21 226 5167
முகுந்தன் (மகன்):- +1 716 860 7702
கோமதி (மகள்):- +1 716 860 8948
வளர்மதி (மகள்):- +1 905 497 4997
சுகந்தன் (மகன்):- +1 416 688 0210
ஜெயந்தன் (மகன்):- +41 78 748 6221

Related Articles