யாழ். மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அழகம்மா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று நோர்வேயில் சாந்தமடைந்தார்கள்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா (ஆசிரியர் – தாவடி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ சிவதாஸ், நிற்குணம் மற்றும்
முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
Murugathas (மகன்) | |
+94 77 202 4031 | |
Kangatharan (மகன்) | |
+94 71 427 5384 | |
Pathmanathan (மகன்) | |
+47 98 26 92 69 | |
Vasanthini (மகள்) | |
+47 98 26 92 69 | |
Varathan (மகன்) | |
+47 91 51 36 32 |