திருமதி நல்லம்மா மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ஆம் யூனிற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Clichy ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா மார்க்கண்டு அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மனோகரன், மனோகரி, பராசக்தி(கனடா) மற்றும் மாலா(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா), மாலினி(பிரான்ஸ்), சுபேந்தினி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி, ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), திருநாதன்(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), அம்பிகாவதி(கனடா), ரவீந்திரராசா(பிரான்ஸ்), தவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தசாமி, கனகசபை, கனகமமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதன், தர்சிகா, மைதிலி, தயாபரன், சிந்துஜா, நேசன், றம்மியா, அகிலன், தருணன், தமி, பிரியன், துசிகா, ஜீவித், பவிசனன், பவின், அபிநயா, அபிலசா, அபிகிசான், ஜிரோணிகா, சாரங்கன், சஜிதா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுரிகா, தூரிகன், யஸ்மிகா, தீபிகா, கஜலக்சன், தருணிகா, சபரீஸ், சபனாஸ், சஜீசன், அகிசன், அகிசா, ஆருத், அகில்ஸ்ரார் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சுரேந்திரன் (மகன்), அம்பிகா (மருமகள்),பவிசனன்,பவின்(பேரப்பிள்ளைகள்).
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 22 Jul 2024 8:30 AM – 11:00 AM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Monday, 22 Jul 2024 11:00 AM – 12:00 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
மாலா – மகள் | |
+33629197496 |
மாலினி – மகள் | |
+33664142252 |
சுபேந்திரன் – மகன் | |
+14162748863 |
சுபேந்தினி – மகள் | |
+33758813475 |
சிந்துஜா – பேத்தி | |
+33612985296 |