
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா முருகேசு அவர்கள் 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு கடைசி மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வசந்தராணி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இலச்சம்மா, இளையபிள்ளை மற்றும் நாகம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், அமிர்தலிங்கம், நல்லையா, மகேஸ்வரி மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ராசகுமார் – மகன் | |
![]() ![]() | +94770465996 |





